சி.ஐ.டி.யூ., கூட்டம்
உசிலம்பட்டி : உசிலம்பட்டி முருகன் கோயில் அருகே சி.ஐ.டி.யூ., சார்பில் மத்திய, மாநில அரசுகள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபயண பிரசார பொதுக்கூட்டம் நடந்தது.
நடைபயண குழு தலைவர் ராஜேந்திரன், நிர்வாகிகள் அரவிந்தன், பிருந்தா, தேவா, முன்னாள் எம்.எல்.ஏ., லாசர் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!