துணைத் தாசில்தார் 12 பேர் இடமாற்றம்
மதுரை : மதுரை மாவட்டத்தில் 12 துணைத்தாசில்தார்களை இடமாறுதல் செய்து கலெக்டர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.
மாவட்டத்தில் ஓராண்டு பணிமுடித்த துணைத்தாசில்தார்கள், சமீபத்தில் மாஜிஸ்திரேட் பயிற்சி பெற்ற 8 பேர் என 12 பேருக்கு இடமாறுதல் கவுன்சிலிங் நடந்தது. இதில் மதுரை வடக்கு தாலுகாவில் பணியாற்றிய பாலகிருஷ்ணன் கனிமவளத்துறை பிரிவிலும், இப்பிரிவில் பணியாற்றிய சுந்தரவேல் மதுரை வடக்கு தாலுகாவுக்கும், திருப்பரங்குன்றம் மாதவன், மதுரை மேற்கு தாலுகாவிற்கும், மதுரை கிழக்கு தாலுகா முத்துவிஜயகுமார், திருப்பரங்குன்றத்திற்கும் மாற்றப்பட்டனர். மொத்தம் 12 பேர் இடமாறுதல் செய்யப்பட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!