தினமலர் செய்தி எதிரொலி
மேலுார் : மேலுார் பகுதியில் அனுமதியின்றி மதுக்கூடங்கள் செயல்படுவதாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
அதன் எதிரொலியாக டாஸ்மாக் மேலாளர் அனிதா, தாசில்தார் கணேசன், மதுவிலக்கு எஸ்.ஐ., ராமச்சந்திரன் உள்ளிட்டோர் செம்மினிபட்டி, கீழையூர், பெருமாள்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அனுமதியின்றி செயல்பட்ட மதுக்கூடங்களுக்கு 'சீல்' வைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!