பழநி கோவில் நிர்வாகம் இன்று நாட்டு சர்க்கரை கொள்முதல்
கோபி,-கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், பழநி கோவில் தேவஸ்தானம் நிர்வாகம், இன்று நாட்டு சர்க்கரை கொள்முதல் செய்யவுள்ளனர்.
எனவே விவசாயிகள், கல், ஈரப்பதம், சர்க்கரை கட்டி, கலப்படம் ஏதுமின்றி, சுத்தமான தரமான நாட்டு மூட்டைகளை, மூட்டை கட்டி சணல் நாரால் தைத்து எடுத்து வர, விற்பனைக்கூட அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே விவசாயிகள், கல், ஈரப்பதம், சர்க்கரை கட்டி, கலப்படம் ஏதுமின்றி, சுத்தமான தரமான நாட்டு மூட்டைகளை, மூட்டை கட்டி சணல் நாரால் தைத்து எடுத்து வர, விற்பனைக்கூட அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!