சி.ஐ.டி.யு., சார்பில் நடைபயண பிரசாரம்
ஈரோடு,-சி.ஐ.டி.யு., சார்பில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மூலம், கோரிக்கை குறித்த நடைபயண பிரசார இயக்கம் மேற்கொண்டுள்ளனர்.
அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம், 26 ஆயிரம் ரூபாயை மத்திய, மாநில அரசுகள் வழங்க சட்டம் இயற்ற வேண்டும். தொழிற்சாலை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும்.
மோட்டார் வாகன சட்ட திருத்தம், மின்சார வினியோக சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட, 13 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, ஈரோடு காளை மாட்டு சிலை அருகில், பிரசாரம் மேற்கொண்டனர். அரசு ஊழியர் சங்கம் விஜய மனோகரன், சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் ஸ்ரீராம், மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் உள்பட பலர் பேசினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!