29ல் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் சேலம் புறநகர் மா.செ., ஆய்வு
ஓமலுார்,-வரும், 29ல் அ.தி.மு.க., சார்பில் ஓமலுாரில் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளதால், அப்பகுதியில் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் ஆய்வு செய்தார்.
தி.மு.க., அரசை கண்டித்து தமிழகம் முழுவதும், 29ல் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளதாக, அ.தி.மு.க., பொதுச்
செயலர் பழனிசாமி அறிவித்துள்ளார். அதனால் அ.தி.மு.க., சேலம் புறநகர் மாவட்டம் சார்பில், ஓமலுார் பஸ் ஸ்டாண்ட் அருகே, 29ல் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. இதற்காக நேற்று காலை ஓமலுாரில், போராட்டம் நடக்க உள்ள இடத்தை மாவட்ட செயலர் இளங்கோவன், ஓமலுார் எம்.எல்.ஏ., மணி பார்வையிட்டு, மேடை அமைப்பது குறித்து ஆய்வு செய்தனர். ஓமலுார் ஒன்றிய குழு தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய செயலர் கோவிந்தராஜ், நகர செயலர் சரவணன் உடனிருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!