Load Image
Advertisement

ராகவேந்திரா பள்ளி மாணவர்கள் அசத்தல்

தலைவாசல்,-தலைவாசல், வீரகனுார் ஸ்ரீராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அளவில், ௧௦ம் வகுப்பில் யஷ்வந்த், 500க்கு, 495 மதிப்பெண், மித்ரா, 490, திவ்யா, 489 மதிப்பெண் பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்தனர். பிளஸ்௧ வகுப்பில் விக்னேஷ், 600க்கு, 582, பிரதிபா, 582 மதிப்பெண் பெற்றனர்.
இவர்களை பள்ளி தலைவர் அருள்குமார், செயலர் தங்கவேல், பொருளாளர் வெங்கடாஜலபதி பாராட்டி பரிசு வழங்கினர். கல்வி ஆலோசகர்கள் பழனிவேல், ராஜேஸ்வரி, இயக்குனர்கள், முதல்வர், துணை முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோரும் வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும், ௧௦ம் வகுப்பில், ௧௮ பேர், 100க்கு, 100 மதிப்பெண், பிளஸ்௧ வகுப்பில், ௭ பேர், ௧௦௦க்கு, 100 மதிப்பெண் பெற்றனர். தவிர, ௧௦ம் வகுப்பில், 490 மதிப்பெண்களுக்கு மேல் இருவர், 480க்கு மேல், ௧௪ பேர், 470க்கு மேல், 29 பேர் பெற்றனர். பிளஸ் ௧ வகுப்பில், 580க்கு மேல் இருவர், 550க்கு மேல், 19 பேர், 500க்கு மேல், ௯௦ பேர் பெற்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement