உணவகங்களில் ஆய்வு
தாராபுரம்,-தாராபுரத்தில் உள்ள நடமாடும் உணவகங்களில், உணவு பாதுகாப்பு துறையினர், நேற்று திடீர் ஆய்வு செய்தனர்.
பொள்ளாச்சி ரோடு, என்.என்.பேட்டை வீதி, சின்னக்கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் குளிர்பான கடைகள், பேக்கரி மற்றும் தள்ளுவண்டி கடைகளில், உணவு மாதிரிகளை சோதனை செய்தனர். உணவு பாதுகாப்பு துறை ஆய்வாளர் சிரஞ்சீவி உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!