26 போலீசாருக்கு பணி நியமன ஆணை
ஈரோடு,-ஈரோடு மாவட்ட போலீசில் புதிதாக தேர்வான, 26 போலீசாருக்கு எஸ்.பி., ஜவஹர் பணி நியமன ஆணை வழங்கினார்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம், இரண்டாம் நிலை காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை), 2ம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணியில் காலியாக உள்ள, 3,552 இடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் தேர்வானவர்களுக்கு, சென்னையில் நடந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பணி நியமன ஆணை வழங்கினார். இந்நிலையில் நேற்று ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில், ஈரோடு மாவட்டத்தில் தேர்வான, 18 ஆண்கள், எட்டு பெண்களுக்கு, பணி நியமன ஆணையை, எஸ்.பி., ஜவஹர் வழங்கினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!