முறைகேடுகள் நடப்பதாக வார்டு உறுப்பினர்கள் தர்ணா
பென்னாகரம்,-பருவதன அள்ளி பஞ்சாயத்தில், பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக கூறி, அந்த பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
பென்னாகரம் அடுத்த பருவதனஅள்ளி பஞ்சாயத்தில், நேற்று அலுவலக கூட்டம் நடந்தது. இதில் வார்டு உறுப்பினர்கள், நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், இதுகுறித்து கேள்வி கேட்டால், தலைவர் மற்றும் பஞ்சாயத்து செயலர் முறையாக பதில் அளிப்பதில்லை, வரவு, செலவு தெரிவிப்பதில்லை எனக்கூறி பஞ்சாயத்து அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டனர். சிறிது நேரம் கழித்து கலைந்து சென்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!