கோவை - நாகர்கோவில் ரயில் நேரம் மாற்றம்
கோவை:கோவை- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
அதன்படி வரும், 28ம் தேதி முதல் கோவை- நாகர்கோவில் (22668) ரயிலானது விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனுக்கு மதியம் 1:05 மணிக்கும், கோவில்பட்டிக்கு 1:40க்கும், வாஞ்சி மணியாச்சிக்கு 2:18க்கு சென்றடையும். இந்த மூன்று ஸ்டேஷன்களிலும் இரண்டு நிமிடம் நின்று செல்லும். வழக்கத்தை விட வரும், 28ம் தேதி முதல் வாஞ்சி மணியாச்சி ரயில்வே ஸ்டேஷன் சென்றடையும் என, தெரிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!