Load Image
Advertisement

போலோ லாஞ்ச் பேமிலி ரெஸ்டாரண்ட் திறப்பு விழா

 Inauguration of Polo Launch Family Restaurant    போலோ லாஞ்ச் பேமிலி ரெஸ்டாரண்ட் திறப்பு விழா
ADVERTISEMENT
திருப்பூர்:அவிநாசியில், மங்கலம் ரோடு, பைபாஸ் அருகில், போலோ லாஞ்ச் பேமிலி ரெஸ்டாரண்ட் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

இது குறித்து, அதன் உரிமையாளர்கள் பாலகிருஷ்ணன், பங்குதாரர்கள் கூறியதாவது:

அனைத்து விதமான சைவ, அசைவ உணவு சுவையாகவும், சுகாதார மாகவும் செய்து தரப்படுகிறது. அனைவரும் குடும்பத்துடன் வந்து மகிழ்ச்சியுடன் உணவருந்துவதற்கு ஏற்றவாறு ஏ.சி., டைனிங் ஹால், ரூப்-டாப் ரெஸ்டாரண்ட், குழந்தைகள் விளையாடி மகிழ விளையாட்டு பகுதி, விசாலமான கார் பார்க்கிங் என அனைத்து வசதிகளுடன் மதியம் மற்றும் இரவு வேளையில் செயல்படுகிறது.

உணவு பிரியர்களுக்கான சிறந்த இடமாக இது அமையும். கூடுதல் விபரங்களுக்கு, 74488 80000, 74488 87555 என்ற எண்ணில் அழைக்கலாம்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement