வாலிபர் ஓட ஓட விரட்டி கொலை
திருச்சி:திருச்சி உறையூரை சேர்ந்தவர் சண்முகம் 28. மாரீஸ் ராஜா என்பவரிடம் ரேக்ளா வண்டி ஓட்டி வந்தார். அண்மையில் அவரை விட்டு பிரிந்துவிட்டார்.
இது தொடர்பாக மாரீஸ் ராஜாவுக்கும், சண்முகத்துக்கும் முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் நேற்று மதியம் உறையூர் மார்க்கெட் பகுதியில் நடந்து சென்ற போது மூன்று பேரால் சண்முகம் கொலை செய்யப்பட்டார். விசாரணையில், தற்போது சிறையில் உள்ள மாரீஸ் ராஜா, வெளியாட்களை வைத்து சண்முகத்தை கொலை செய்தது தெரிய வந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!