சிறுமி பலாத்காரம் இருவர் கைது
தேனி:தேனி கேடாங்கிபட்டி அருகே துப்புரவு பணி செய்யும் பெண்ணின் 11 வயது மகள் 6ம் வகுப்பு படித்தார்.
வளையப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி முனியாண்டி 56, என்பவர் 6 மாதங்களாக தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். முத்துத்தேவன்பட்டி தனியார் பள்ளி ஆசிரியர் பகவதிராஜ் 55, சிறுமியை அழைத்து சென்று அவரது வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமி புகாரில் முனியாண்டி, பகவதிராஜை போலீசார் கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!