Load Image
Advertisement

தெற்கு தாலுகா ஜமாபந்தியில் 4 மனுக்களுக்கே தீர்வு

கோவை:கோவை மாவட்டத்தில் உள்ள, 11 தாலுகாக்களிலும், ஜமாபந்தி நடந்தது. வருவாய்த்துறை தொடர்பான கிராம கணக்குகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

கோவை வடக்கு தாலுகாவில், மாவட்ட வழங்கல் அலுவலர் குணசேகரன், வடக்கு தாசில்தார் தங்கராஜ் தலைமையில் ஜமாபந்தி நடந்தது. இரு நாட்களில், 236 மனுக்கள் பெறப்பட்டன. இதில், 11 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

இதேபோல், தெற்கு தாலுகா அலுவலகத்தில், நகர்ப்புற நிலவரி உதவி ஆணையர் இளவரசி, தாசில்தார் கல்பனா ஆகியோர் தலைமையில் ஜமாபந்தி நடந்தது. இரு நாட்களில், 86 மனுக்கள் பெறப்பட்டன. இதில், நான்கு மனுக்களுக்கு மட்டும் உடனடி தீர்வு காணப்பட்டதாக, தாசில்தார் தெரிவித்தார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement