Load Image
Advertisement

இன்று இனிதாக

ஆன்மிகம்

தேர்த்திருவிழா

வைகாசி விசாகத் தேர்த்திருவிழா, ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி கோவில், ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோவில், திருப்பூர். கொடியேற்றம் - மாலை, 6:00 மணி. சிறப்பு அபிேஷகம், கற்பக விருட்ஷ வாகனம், சிம்ம வாகனம் - இரவு, 7:00 மணி. மங்கள இசை நிகழ்ச்சி - இரவு, 7:00 மணி.

கும்பாபிேஷக விழா

ஸ்ரீபேச்சியம்மன் கல்ஹார கோவில், நொய்யல் நதிக்கரை, மணியகாரம்பாளையம், நல்லுார், திருப்பூர். மங்கள இசை, அதிவாச கிருயை, கோ பூஜை, அஸ்வபூஜை - காலை, 9:00 மணி.

சிறப்பு பஜனை

வியாஜராஜர் பஜனை மடம், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. ஏற்பாடு: ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் பக்த பேரவை. மாலை, 6:30 மணி.

மண்டலாபிேஷக பூஜை

ஸ்ரீ வெற்றி விநாயகர் கோவில், வி.ஜி.வி., கார்டன், திருமுருகன்பூண்டி. சிறப்பு பூஜை - மாலை, 6:00 மணி.

n ஸ்ரீ விநாயகர், தம்புராட்டியம்மன், ஸ்ரீ கருப்பராயர் சுவாமி, பேச்சியம்மன், ஸ்ரீ பட்டத்தரசி அம்மன், கந்தம்பாளையம், அவிநாசி. காலை, 9:00 மணி.

n பொது n

பணி ஆணைவழங்குதல்

அறங்காவலர் குழு உறுப்பினர்களுக்கு ஆணை வழங்கும் நிகழ்ச்சி, கலெக்டர் அலுவலகம், பல்லடம் ரோடு, திருப்பூர். பங்கேற்பு: செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன். காலை, 11:00 மணி. காங்கயம் ஊராட்சி ஒன்றியத்தில் நடந்து வரும் வளர்ச்சி பணி குறித்த ஆய்வுக்கூட்டம். மாலை, 3:30 மணி.

கருத்தரங்கம்

கொங்கு மண்டலம் உருவானது எப்படி எனும் தலைப்பில் கருத்தரங்கம், ஆர்.கே., ரெஸிடென்ஸி, அவிநாசி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: சி.ஐ.ஐ., மாலை, 5:30 மணி.

ஜமாபந்தி

தாலுகா அலுவலகம், தாராபுரம். காலை, 10:00 மணி.

பொருட்காட்சி

வீட்டு உபயோக பொருட்கள் பொருட்காட்சி, பத்மினி கார்டன், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: பாரீஸ் சிட்டி எக்ஸ்போ. மாலை, 4:30 முதல் இரவு, 11:00 வரை.

யோகா பயிற்சி

பெரியார்காலனி மனவளக்கலை மன்றம், 15 வேலம்பாளையம், காலை, 5:30 மணி.

n எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவமையம், கொங்கநகர் கிழக்கு, திருப்பூர். காலை, 5:00 மணி.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement