அலுவலகம் திறப்பு விழா
திருப்பூர்:முக்குலத்தோர் தேசிய கழகத்தின் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.வாவிபாளையம் பகுதியில், இதன் மாவட்ட அலுவலகம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நிறுவன தலைவர் எஸ்.பி.ராஜா தேவர் தலைமையில்,மாநில இளைஞர் அணி செயலாளர் சுரேஷ் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் திருப்பூர் மாவட்ட பொறுப்பாளர்கள் விஜயகண்ணன், பிரபு, தியாகராஜன், தனசேகர், ஜெயப்பிரகாஷ் மற்றும் சார்பு அணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் திருப்பூர் மாவட்ட பொறுப்பாளர்கள் விஜயகண்ணன், பிரபு, தியாகராஜன், தனசேகர், ஜெயப்பிரகாஷ் மற்றும் சார்பு அணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!