ADVERTISEMENT
மிராஸ் காபியின் புதிய விற்பனை மையம், கே.சி.டி,. டெக் பார்க் அருகில் திறக்கப்பட்டுள்ளது. மையத்தை, மிராஸ் காபியின் நிறுவனர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார். உடன், மிராஸ் காபியின் நிர்வாக இயக்குனர் சுந்தர் சுப்ரமணியம், 'பிரான்சைஸி உரிமையாளர்கள் ரேவதி, மகேஸ்வரி.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!