Load Image
Advertisement

ஒரு ஆண்டில் 25000 மரக்கன்றுகள் நட டேனி ஷெல்ட்டர்ஸ் திட்டம்

Danny Shelters project to plant 25000 saplings in a year    ஒரு ஆண்டில் 25000 மரக்கன்றுகள்  நட டேனி ஷெல்ட்டர்ஸ் திட்டம்
ADVERTISEMENT
கோவை:முன்னணி கட்டுமான நிறுவனமான 'டேனி ஷெல்ட்டர்ஸ்' கானகம் என்ற திட்டத்தின் கீழ், 25000 ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டமிட்டுள்ளது.

டேனி ஷெல்ட்டர்ஸ் நிறுவனம் தனி வீடு, அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களை குறைந்த விலையில், வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.

நிறுவனத்தின் சார்பில், மே 22ம் தேதி தவத்திரு பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் மற்றும் தவத்திரு சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் முன்னிலையில், 'சேயோன் அறக்கட்டளை' துவக்கியது.

அறக்கட்டளையின் கீழ், 'கானகம்' என்ற பெயரில், கோவையில் 25,000 மரக்கன்றுகளை நட முடிவு செய்துள்ளனர்.

டேனி ஷெல்ட்டர்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நடந்த, துவக்க விழாவில் மேலாண்மை இயக்குனர் சிவராமன், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் மற்றும் தவத்திரு சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement