செந்தில் பாலாஜி தம்பியின் சென்னை வீட்டிலும் சோதனை
சென்னை:சென்னையில் உள்ள, அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டில், 10மணி நேரத்திற்கு மேல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னை, ஆர்.ஏ.புரம் கிரீன்வேஸ் சாலையில், பிஷப் கார்டன் பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு சொந்தமான வீடு உள்ளது.
அங்கு நேற்று காலை, 6:00 மணியில் இருந்து, மாலை, 5:00 மணி வரை, வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
பாதுகாப்பு பணியில், ஆயுதப்படை போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். சோதனையில், வரி ஏய்ப்பு தொடர்பாக, சில ஆவணங்கள் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!