ஜூன் 7ல் பள்ளிகள் திறப்பு
சென்னை:கோடை வெப்பத் தாக்கம் அதிகமாக உள்ளதால், பள்ளி திறப்பை தள்ளி வைக்க வேண்டுமென, பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், பள்ளிக்கல்வி இயக்குனர்கள் மற்றும் செயலருடன், அமைச்சர் மகேஷ் ஆலோசனை நடத்தினார்.
இதன் முடிவில், ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, ஜூன் 7ல் பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அறிவித்தார்.
இந்த விடுமுறை நீட்டிப்பு நாட்களை ஈடுகட்ட, வரக்கூடிய மாதங்களில் சனிக்கிழமைகளில் வேலைநாள் அறிவிக்கப்படும் என்றும் அவர்கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!