டி.ஜி.பி.,யுடன் பேச்சு!
'கரூரில், அமைச்சர் செந்தில் பாலாஜி உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்த சென்ற எங்கள் துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து, தீவிரமாக விசாரணை நடத்த வேண்டும்.
டி.ஜி.பி.,யுடன் பேச்சு!
'இனி வரும் நாட்களில், இதுபோன்ற சோதனைகளுக்கு செல்லும்போது, மத்திய ரிசர்வ் போலீசாரை அழைத்து செல்வதை தவிர, வேறு வழியில்லை' என, புதுடில்லியில் உள்ள வருமான வரித்துறை தலைமையக அதிகாரி ஒருவர், தமிழக டி.ஜி.பி.,யிடம் கூறியதாக தெரிகிறது.
டி.ஜி.பி.,யுடன் பேச்சு!
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!