ADVERTISEMENT
ஆவடி, சென்னை ஆவடி, அருந்ததிபுரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ், 52. இதே பகுதி சின்னம்மன் கோவில் அருகே, 'பேட்டரி' கடை நடத்தி வருகிறார்.
நேற்று மதியம் 1:00 மணியளவில், வீட்டிற்கு மளிகை பொருட்கள் வாங்க, 'பேட்டரி'யால் இயங்கும், 'ஒக்கினோவா' ரக வாகனத்தில், ஆவடி மார்க்கெட் சென்றார்.
அப்போது, வாகனத்தின் பின்பக்கத்தில் இருந்து திடீரென, அதிக அளவில் புகை வந்துள்ளது. உடனே, வாகனத்தை சாலையில் நிறுத்தி விட்டு, விலகிச் சென்றார். சிறிது நேரத்தில் தீப்பற்றி, வாகனம் எரிந்தது. உடனே அங்கிருந்தோர், வாகனத்தின் மீது தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இதனால், அங்கு பரபரப்பானது.
வாசகர் கருத்து (3)
I just fail to understand why these battery scooters are not subjected to a thorough inspection by the appropriate authorities, before they start mass production. Every few months, there is a report of a battery scooter catching fire. This is highly risky and life threatening. Why are the EV companies not giving enough attention to safety ? Are they bypassing some of the validation checks just to be the first to roll out a new scooter every few months, and in the process of doing so, endangering people's lives ? High time the Ministry for Road Transport instructs all EV companies to allow their vehicles to be subjected to a thorough technical audit/inspection.
மக்கள் உபயோகிக்க RTO சான்றிதழ் கொடுத்திருப்பார்களே ...
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
பேட்டரி கடை வைத்துள்ளார்