புழல் சிறையில் கஞ்சா, போன் பறிமுதல்
புழல்,புழல் மத்திய விசாரணை சிறையில், நேற்று முன்தினம் மாலை சோதனை நடத்தப்பட்டது.
அப்போது, கைதிகளின் ஆடைகள் வைத்திருந்த இடத்தில், 'பிளாஸ்டிக்' கவரில் வைத்திருந்த, 50 கிராம் கஞ்சா மற்றும் மூன்று சிம்கார்டுகள் சிக்கின.
இது தொடர்பாக, அங்கிருந்த சிறை கைதிகள் அரவிந்த், 24, அஸ்வின் குமார், 26, சாரதி, 22, வசந்தகுமார், 28, முகமது ஷபி, 25, ஆகியோரிடம் சிறைக்காவலர்கள் விசாரித்தனர். புகாரின்படி, புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!