ADVERTISEMENT
குன்றத்துார், கோடை விடுமுறை முடிந்து, அடுத்த மாதம் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன.
இந்நிலையில், குன்றத்துார் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள, தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி, நேற்று நடந்தது.
வட்டார போக்குவரத்து அதிகாரி சுந்தரமூர்த்தி தலைமையில் நடந்த இந்த ஆய்வில், 204 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
இதில், உரிய பாதுகாப்பு வசதி இல்லாத, 19 வாகனங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!