நகைச்சுவை பட்டிமன்றம்
பொள்ளாச்சி:பொள்ளாச்சி தமிழிசை சங்கம் சார்பில், மே மாத நிகழ்ச்சியாக சிந்தனை நகைச்சுவை பட்டிமன்றம் நாளை, 28ம் தேதி பல்லடம் ரோடு கே.கே.ஜி., திருமண மண்டபத்தில் நடக்கிறது.
'மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை என்பது உறவுகளுடன் வாழ்ந்த காலமா, வாட்ஸ் அப் காலமா' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடக்கிறது. பட்டிமன்றத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும், என, தமிழிசை சங்கத்தினர் தெரிவித்தனர்.
'மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை என்பது உறவுகளுடன் வாழ்ந்த காலமா, வாட்ஸ் அப் காலமா' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடக்கிறது. பட்டிமன்றத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும், என, தமிழிசை சங்கத்தினர் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!