மருத்துவமனையில் நான்கு அதிகாரிகள்
கரூர்:வருமான வரித்துறை இன்ஸ்பெக்டர் காயத்ரி, அதிகாரிகள் சுனில் குமார், பங்கஜ்குமார், கல்லா சீனிவாச ராவ் ஆகிய நான்கு பேரும், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று மதியம் சேர்ந்தனர்.
அங்கு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இன்ஸ்பெக்டர் காயத்ரி தாக்கியதாக கூறி, தி.மு.க., தொண்டர் குமார், கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அங்கு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இன்ஸ்பெக்டர் காயத்ரி தாக்கியதாக கூறி, தி.மு.க., தொண்டர் குமார், கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!