Load Image
Advertisement

தீட்சிதர் குழந்தைக்கு இரு விரல் பரிசோதனை நடந்தது உண்மை

It is true that two finger tests were done on Dikshitars child    தீட்சிதர் குழந்தைக்கு இரு விரல் பரிசோதனை நடந்தது உண்மை
ADVERTISEMENT
தீட்சிதர் குழந்தைகளுக்கு, இரு விரல் பரிசோதனை நடந்தது உண்மைதான் என, குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கூறியுள்ளது.

தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆனந்த், நேற்று நாமக்கல்லில் நிருபர்களிடம் கூறியதாவது:

சிதம்பரம் தீட்சிதர் குழந்தைகளுக்கு இருவிரல் பரிசோதனை நடந்தது உண்மைதான். இதற்கான ஆதாரம் ஆணையத்திடம் உள்ளது. இந்த வழக்கில், கவர்னர் கூறியது முற்றிலும் உண்மை.

பெண் குழந்தைகளுக்கு இருவிரல் பரிசோதனை செய்து துன்புறுத்தியுள்ளனர். நடக்காத குழந்தை திருமணத்தை, நடந்ததாக கூறி சிறுமியை ஒத்துக்கொள்ள வைக்க இதுபோல் செய்துள்ளனர். மொத்த அறிக்கையையும் சமர்ப்பிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (1)

  • seshadri - chennai,இந்தியா

    இப்போ இந்த டிஜிபி எங்கே கொண்டு வைத்துக்கொள்வார் இவர் துறை சார்ந்த தகவலே இவருக்கு சரியாக தெரியவில்லை

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement