Load Image
Advertisement

புதிய பார்லி., திறப்புக்கு தடையில்லை: சுப்ரீம்கோர்ட் பச்சைக்கொடி

New parl., no bar to opening: Supreme Court   புதிய பார்லி., திறப்புக்கு தடையில்லை: சுப்ரீம்கோர்ட் பச்சைக்கொடி
ADVERTISEMENT

புதுடில்லி: புதிய பார்லி., திறப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம்கோர்ட் தள்ளுபடி செய்தது. வரும் 28 ம் தேதி புதிதாக கட்டப்பட்டுள்ள பார்லி., கட்டடம் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்படுகிறது.

இதனை எதிர்த்தும் ஜனாதிபதிதான் திறக்க வேண்டும் என வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் சுகின் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் ஜெ.கே. மகேஸ்வரி , பிஎஸ் நரசிம்ஹா ஆகியோரை கொண்ட பெஞ்ச் விசாரித்தது.


இது என்ன மனு என நீதிபதிகள் கோபமுற்றதுடன், ஒரு நிகழ்வில் திறப்பு விழா குறித்த விஷயத்தை தொடர்பு படுத்த முடியாது. பார்லி., திறப்பு விழா விஷயத்தில் கோர்ட் தலையிட விரும்பவில்லை . இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


வாசகர் கருத்து (24)

  • krishnamurthy - chennai,இந்தியா

    அபராதமும் விதித்திருக்கலாம்

  • kulandai kannan -

    ஜனாதிபதி திறந்து வைப்பதாக இருந்திருந்தால், கட்டிட நிறம் நன்றாக இல்லை என்று கூறி புறக்கணித்திருப்பார்கள் காங் மற்றும் கைத்தடி கட்சிகள்.

  • Anand - chennai,இந்தியா

    தள்ளுபடி மட்டுமல்ல, மனு போட்டவனுக்கு நூறு சவுக்கடி கொடுத்திருக்கவேண்டும்....

  • DVRR - Kolkata,இந்தியா

    Supreme court bench said “We know why you file such petitions, we are not inclined to entertain this” “Be Grateful that we are not imposing fine for this”

  • mrsethuraman - Bangalore,இந்தியா

    தரமான கட்டிடத்தை கட்டிவிட்டோம் . அதன் உள்ளே தரமான மனிதர்களை ('எம்பி' யாக ) அனுப்பாதவரை நமக்கு எந்த மாற்றமும் வர போவதில்லை .

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்