தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது. வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.
இன்றைய சிறப்பு நிகழ்ச்சியில்
‛ சிலை உடைப்பும் தமிழக போலீசும்!: சிக்குவோர் எல்லாம் மன நோயாளியா? : குற்றவாளிகளை காப்பாற்ற சதியா?' என்ற தலைப்பில் தினமலர் வீடியோ பகுதியில் இடம்பெற்றுள்ள விவாதத்தை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்
வாசகர் கருத்து (11)
தலை குடும்பமென பல மொசமான செயல்களில் இறங்கி சாந்தி சிரிக்கும் செயல் கள் நடக்கிறது
தீய மு க்க அதன் மதிப்பை வெகுவாகா குறைத்து கொண்டு வருகிரது.உண்மையயை தொண்டனாக இருப்பவன் மனம் நொந்து போகும் படியும் கொளகையை பற்றில்லாமல் பணம் பண்ணும் கொள்கையுடன் பலர் காட்சியய்ய்ய ஆக்கிரமித்துள்ளன அதன் வெளிபாடே பல விதமான கட்சியின் மதிப்பைய்ய குலையக்கும் நிகழ்வுகள் நடக்கிறது
தீ மு காவாய் வீட்டுக்கனுப்பும் வேலையய் அதுவெ செய்வானே செய்கிறது
திருவிடை மருதூர் கோயிலில் கல் சிலையையே அப்படி கேஷுவலாக உடைத்துத் தள்ளிய "மர்ம நபர்" நினைவு தான் வருகிறது+++கேசும் மூடப்பட்டு விட்டதாம்.சொல்றாங்க.
தமிழகத்தில் பா ஜா கா பதவிக்கு வந்த வுடன் மூடிய கேசுக்கள் புது உத்வேகத்துடன் திராக்க படும்