ADVERTISEMENT
புதுடில்லி: பார்லி., புது வளாகம் திறக்க உள்ள நிலையில் இதனை கொண்டாடும் விதமாக 75 ரூபாய் நாணயம் வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வாசகர் கருத்து (7)
பாமர மக்கள் இன்னும் என்னென்ன கூத்துக்களைப் பார்க்க வேண்டுமோ? எழுபத்தைந்தாம் வாய்ப்பாடு புத்தகத்தில் கணினியில் பார்த்து சில்லறை கொடுக்க காய்கறி, பழ வண்டி, கையேந்தி பவன் வியாபாரிகள், வியாபாரத்தைக் கவனிப்பார்களா, கால்குலேட்டரை இயக்கிக்கொண்டிருப்பார்களா?
துக்ளக் ஆட்சி இது
ஏற்கனவே வேலி இட்ட பத்து ரூபாய் வாங்க ஆளு இல்லை நாறி கிடக்கு இதில் இது வேறையா ? சரியன கோமாளி அரசு
உண்டியல் போடவா?
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
தற்போதுள்ள மத்திய அரசு இந்திய மக்களின் கட்டிய வரிப்பணம் எப்படி எல்லாம் அழிந்துக்கொண்டு/அழிக்கப்படுக்கிறது என்பதை காட்டுகிறது மிகவும் மோசமான நிலைக்கு இந்தியர்கள் தள்ளப்படுகிறார்கள் தற்போது உள்ள ரூபாய் 10/- காரினை வாங்க சிலர் மறுக்கிறார்கள் மேலும் மேலும் குழப்பம் ஏற்படுத்துவது தான் மத்திய அரசின் வேலை