ADVERTISEMENT
புதுடில்லி: புதிய பார்லிமென்ட் கட்டடம், நாட்டின் ஜனாதிபதியால் திறந்து வைக்க உத்தரவிட வேண்டும் என கோரி சுப்ரீம் கோர்ட்டில் ஜெய் சுக்கேன் என்பவர் பொதுநல வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கை விரைவில் சுப்ரீம் கோர்ட் விசாரிக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.
வாசகர் கருத்து (16)
மோடி மேல் மோதினால் மண்டை தான் உடையும்.
Supreme court should not entertain such silly issues
தடை செய்யும் அதிகாரம் கோர்ட்டுக்கு இல்லை.
நீதிமன்ற நேரத்தை வீணடித்த இந்த நபருக்கு கடுமையான அபராதம் விதிப்பதோடு தண்டனையும் கொடுக்க வேண்டும். அப்போது தான் இவர்களை போன்ற விளம்பரப்ப பிரியர்கள் அடங்குவார்கள்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
பார்லிமெண்டே வேஸ்ட்