Load Image
Advertisement

ரூ.1.5 லட்சத்தில் சிம்பிள் ஒன் - இந்தியாவின் அதிக ரேஞ்ச் மின்சார ஸ்கூட்டர்

Simple One at Rs 1.5 lakh - Indias highest range electric scooter   ரூ.1.5 லட்சத்தில் சிம்பிள் ஒன் - இந்தியாவின் அதிக ரேஞ்ச் மின்சார ஸ்கூட்டர்
ADVERTISEMENT
'சிம்பிள் எனர்ஜி' நிறுவனம், அதன் 'ஒன்' என்ற மின்சார ஸ்கூட்டரை இந்திய சந்தையில் களமிறக்கியுள்ளது. இது, அதிக ரேஞ்ச் கொடுக்கும் இந்தியாவின் முதல் ஸ்கூட்டராக உருவெடுத்துள்ளது.

இதன் சிறப்பம்சமே, இதில் இருக்கும் பாதுகாப்பான டூயல் பேட்டரி அமைப்பு தான். ஒரு பேட்டரியை தனியாக பிரித்து எடுக்க முடியாது. ஆனால், மற்றொரு பேட்டரியை தனியாக பிரித்து எடுத்து சார்ஜ் செய்து கொள்ள முடியும்.

கிட்டத்தட்ட 134 கி.கி., எடை கொண்ட இந்த ஸ்கூட்டரில், மிக வலிமையான டியூபுளர் ஸ்டீல் சேசிஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், டூயல் டிஸ்க் பிரேக்குகள், 7 அங்குல டி.எப்.டி., டிஸ்ப்ளே, ப்ளூடூத், நேவிகேஷன் வசதிகள், 30 லிட்டர் பூட் ஸ்பேஸ், 12 அங்குல அலாய் சக்கரங்கள், ஈகோ, ரைடு, டேஷ் மற்றும் சோனிக் என நான்கு ரைடு மோடுகள் உட்பட பல நவீன வசதிகளை கொண்டுள்ளது இந்த ஸ்கூட்டர்.

பேட்டரி 5 கி.வாட், டூயல் பேட்டரி

ஹார்ஸ் பவர் 12 பி.எஸ்.,டார்க் 72 என்.எம்.,டாப் ஸ்பீடு 105 கி.மீ.,ரேஞ்ச் 212 கி.மீ.,(0 - 40 கி.மீ.,) பிக்., அப் 2.77 நொடிகள்



பேட்டரி 5 கி.வாட், டூயல் பேட்டரி

ஹார்ஸ் பவர் 12 பி.எஸ்.,டார்க் 72 என்.எம்.,டாப் ஸ்பீடு 105 கி.மீ.,ரேஞ்ச் 212 கி.மீ.,(0 - 40 கி.மீ.,) பிக்., அப் 2.77 நொடிகள்



வாசகர் கருத்து (1)

  • Radhakrishnan N - Tirupur,இந்தியா

    வண்டியின் அமைப்பு பார்வைக்கு அழகாக உள்ளது பேட்டரிகள் அருமை

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement