ADVERTISEMENT
திருப்பூர் : 'இல்லாதவனுக்கு ஆயிரம் கவலை இருந்தாலும் இருப்பவனுக்கு 2000 ரூபாய் தான் கவலை' என்பது போன்ற நகைச்சுவையான மீம்ஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
மத்திய ரிசர்வ் வங்கி புழக்கத்தில் உள்ள 2000 நோட்டுகள் செல்லாது என அறிவித்துள்ளது; அதற்காக இன்று துவங்கி செப். 30 வரை வங்கி கணக்கில் முதலீடு செய்யவும் வேறு ரூபாய் நோட்டுகளாக மாற்றிக்கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
சாதாரண பொதுமக்கள் எவ்வகையிலும் கவலைப்படாத நிலையில் சில அரசியல் கட்சிகள் மட்டும் கடுமையாக எதிர்க்கின்றன. அத்தகைய பதுக்கல் கட்சிகளை விமர்சிக்கும் வகையில் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் காமெடியான மீம்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.
வாசகர் கருத்து (5)
அதற்குத்தான் ஒரு எளிய வழி கண்டு பிடித்து விட்டார்களே போன Demonetisation போது. வயதானவர்கள் கர்ப்பிணீகள் .......இவர்களிடம் ரூ 2000 நோட்டை 10 கொடுத்து கமிஷன் இவ்வளவு என்று சொல்லவேண்டியது அவ்வளவு தானே???
In India Millionaires are also worried about Minting Money....
எனக்கு 30000 கோடி.... அந்த மீம்ஸ் பிடிச்சிருக்கு
மீம்ஸ் போடுமளவுக்குத்தான் இந்த ஆட்சி நடந்துகிட்டு இருக்கு
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
டுமீளனுக்கு டாஸ்மாக் 10 ரூபா எக்ஸ்ட்ரா கவலை