Load Image
Advertisement

மணிஷ் சிசோடியாவுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

Court extends custody to Manish Sisodia   மணிஷ் சிசோடியாவுக்கு நீதிமன்ற  காவல் நீட்டிப்பு
ADVERTISEMENT

புதுடில்லி: டில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், கைதாகியுள்ள டில்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை ஜீன் 1ம் தேதி வரை நீட்டித்து டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சமீபத்தில் தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி ஜாமின் கேட்டு, மணிஷ் சிசோடியா நீதிமன்றத்தை நாடியது குறிப்பிடத்தக்கது.


வாசகர் கருத்து (1)

  • Duruvesan - Dharmapuri,இந்தியா

    அப்போ எப்போ தான் வுடுவீங்க, பாவம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement