ADVERTISEMENT
சென்னை: டாஸ்மாக் கடைகளிலும், பார்களிலும் கூடுதல் விலைக்கு மது விற்பனை நடைபெறுகிறது என முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் கூறியுள்ளார்
இது குறித்து, பன்னீர் செல்வம் வெளியிட்ட அறிக்கை:
தன்னலத்திற்காக தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளிலும், பார்களிலும் கூடுதல் விலைக்கு மதுவினை விற்பனை செய்து, கள்ளச் சாராய கலாசாரத்தை உருவாக்குகிறது.
மேலும் தமிழக மக்களை படிக்க வைப்பதற்குப் பதிலாக குடிக்க வைத்து தமிழ்க் குடியை அடியோடு ஒழிக்கும் நடவடிக்கைகளை தி.மு.க. அரசு எடுத்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (11)
கூடுதல் விலையென்று வருத்தப் பட வேண்டாம். நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மலிவான விலைக்கு விற்ப்போமென்றுச் சொல்லுங்கள். அடுத்த ஆட்சி கட்டாயம் நீங்கள்தான்.
இவர்தான் சரியான தலைவர். உடன்பிறப்பு சரியா சாப்பிடமுடியலேன்னு வருத்தப்படறாப்பல.
0
2000 ரூபாய் மாத்தப் போயிருந்தப்போ தெரிஞ்சிக்கிட்ட மாதிரி உள்ளது
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
"தலைவாரி பூச்சூடி உன்னை, பாட சாலைக்கு போவென்று சொன்னாலும் நன்மை. விலைப்போட்டு வாங்கவா முடியும், கல்வி விலைப்போட்டு வாங்கவா முடியும்" - பாரதிதாசன். இந்த திராவிடக் கட்சிகளோ அவர் பாடலின் சுருதிற்கேற்ப மக்களிடம் மதுக் கலாச்சாரத்திற்கு விலைப் போட்டு மதுக் கலாச்சாரத்தை இவ்வளவுக் காலமாக ஊக்குவித்து விட்டார்கள். திராவிடக் கட்சிகளின் இந்த வேண்டாத கலாச்சாரம் நீங்கவேண்டும். மதுவிற்பனை ஒரு நாகரீகமான தொழிலாக இயங்கலாம். இப்போது பொதுவிடங்களில் குடிக்கின்றவர்கள் அநாகரீகமாக போய்க் கொண்டு இருக்கின்றார்களே. கல்வியை வளர்க்க வேண்டிய இடத்தில் மதுக் கலாச்சாரத்தை ஊக்குவிக்கலாமா?