ADVERTISEMENT
புதுடில்லி: டில்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுலை பீஹார் முதல்வர் நிதீஷ்குமார் சந்திந்தார். அப்போது வரும் லோக்சபா தேர்தலை எதிர்க்கொண்டு வெற்றி பெறுவது குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
சில தினங்களாக பாஜ., அல்லாத எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று திரள வேண்டும் என நிதிஷ் குமார் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் அவுள் கொண்டு வாருங்கள் நான் உமி கொண்டு வருகிறேன். இரண்டையும் கலந்து ஊதி ஊதி திங்களாம் என்கிறார் நிதிஷ்குமார்.