Load Image
Advertisement

10ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு தலைமை காவலர் பணி..!

Head guard job for 10th class pass..!   10ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு தலைமை காவலர் பணி..!
ADVERTISEMENT
சஷாஸ்திர சீமா பால் நிறுவனத்தில் காலியாக உள்ள Head Constables பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நிறுவனம் - சஷாஸ்திர சீமா பால் நிறுவனம்

காலியிடங்கள் - 914

பதவி - தலைமை காவலர்

கல்வித் தகுதி - 10,12, ஐடிஐ

சம்பளம் - ரூ.25,500-81,100

வயது வரம்பு - 18-27

பணியிடம் - டெல்லி

விண்ணபிக்கும் முறை - ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம் - ரூ.100

தேர்வு முறை - எழுத்துத்தேர்வு, மருத்துவ தேர்வு, உடல்திறன் தேர்வு

இணையதள முகவரி - http://ssb.nic.in/

கடைசி தேதி - ஜூன் 18,2023


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement