Load Image
Advertisement

பிரதமர் மோடியின் காலை தொட்டு வணங்கிய பப்புவா நியூகினியா நாட்டு பிரதமர்

Prime Minister Narendra Modi reaches Papua New Guinea பிரதமர் மோடியின் காலை தொட்டு வணங்கிய பப்புவா நியூகினியா நாட்டு பிரதமர்
ADVERTISEMENT
போர்ட் மோர்ஸ்பே: ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி, பப்புவா நியூ கினியாவுக்கு சென்றடைந்தார். அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது

விமான நிலையத்தில் அந்நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மராப் வரவேற்றார். அப்போது, மோடியின் கால்களை தொட்டு ஆசி வாங்கினார். பிறகு, அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். அந்நாட்டு நடன கலைஞர்கள் பாரம்பரிய நடனமாடி மோடியை வரவேற்றனர். விமான நிலையத்தின் வெளியே, கூடியிருந்த இந்திய வம்சாவளியினரும் வரவேற்பு கொடுத்தனர். அவர்களிடம் கை கொடுத்து வரவேற்பை ஏற்றுக்கொண்டு தனது மகிழ்ச்சியை மோடி வெளிப்படுத்தினார்.

இந்த நாட்டிற்கு சென்ற முதல் பிரதமர் என்ற பெருமை மோடிக்கு கிடைத்து உள்ளது. பப்புவா நியூ கினியாவில் நடக்கும், இந்தோ - பசுபிக் ஒத்துழைப்பிற்கான அமைப்பு மாநாட்டில் மோடி கலந்து கொள்ள உள்ளார்.
Tamil News
Tamil News
Tamil News
Tamil News


வாசகர் கருத்து (17)

  • balakrishnan - Mangaf,குவைத்

    நல்லோர்க்கு செல்லுமிடமெல்லாம் சிறப்பு

  • Krishnakumar - Nellore,இந்தியா

    திரு மோடி அவர்களால் உலக அரங்கில் இந்தியாவின் புகழ் மேலோங்கிவருகிறது.... வாழ்க பாரதம்

  • g.s,rajan - chennai ,இந்தியா

    ஒரு கல்லில் இரண்டு மாங்காய் ....

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    ஒரு காலத்தில் சோழப்பேரரசின் ஆட்சியின் கீழ் இருந்த ஒரு பகுதிதான் இது. ஆகவே இந்துக்கலாசாரமும் மிகக்குறைவான அளவில் உண்டு. முத்துவேல் சசிதரன் என்ற இந்தியாவில் பிறந்தவர் கவர்னராக இருக்கிறார்.

  • J JAYABALAN - Trichy ,இந்தியா

    Our local leaders must understand that University degrees or doctorate are irrelevant to be respected. Good deeds, dedication will win the hearts.Modiji has earned the regards and respect for INDIA. JAI HIND

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்