ADVERTISEMENT
பெங்களூரு: கர்நாடக தேர்தலில் 135 இடங்கள் பெற்றது எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை என அம்மாநில துணை முதல்வர் டி.கே சிவகுமார் கூறியுள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது அம்மாநில துணை முதல்வர் டி.கே சிவகுமார் பேசியதாவது: நமது அடுத்த இலக்கு பார்லிமென்ட் தேர்தல் தான். அதில் சிறப்பாக பணியாற்ற வேண்டும்.
எனது வீட்டிற்கோ, சித்தராமையா வீட்டிற்கோ நிர்வாகிகள் வர வேண்டாம். கர்நாடக தேர்தலில் 135 இடங்கள் பெற்றது எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா பேசுகையில், காங்கிரஸ் பயங்கரவாதத்தை ஆதரிக்கிறோம் என்று பாஜ., தொடர்ந்து கூறுகிறது. ஆனால் இந்திரா, ராஜிவ் போன்ற பல காங்கிரஸ் தலைவர்கள் பயங்கரவாத தாக்குதலில் இறந்தனர். இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து (8)
அவர் சொல்வது 135 மகிழ்ச்சி அளிக்கவில்லை. பார்லிமென்ட் தேர்தல் வெற்றிதான் முக்கியம் என்கிறார்.
முதல் அமைச்சர் பதவி கிடைக்காததன் தாக்கம் இவர் பேச்சில் நன்கு தெரிகிறது.மேலும் நாடாளுமன்ற தேர்தலில் வென்றால் தான், தான் பல வழக்குகளிலிருந்து தப்பிக்க முடியும் என்றும் தெரிகிறது.
Dks கவலை வேண்டாம், 2024 வரை பிஜேபி கட்சி இருக்காது
அமைதிப்படை என்ற பெயரில் தமிழ் பெண்களை நாசப்படுத்தினால் என்ன எல் டீ டீ காரணமானவரை என்ன செய்யும் ... அதெல்லாம் நாட்டிற்கு செய்யும் தியாகம் கிடையாது ..
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
எப்படியும் பாஜக நம்பிக்கையில்லா தீர்மானம் [ ஆறுமாதங்களுக்கு பிறகு ] கொண்டுவரும் ..அதை ஆதரித்து இவனும் மற்றும் 55 முதல் 60 காங்கிரஸ் எம் எல் ஏக்கள் வரை வாக்களிக்க வாய்ப்பு அதிகம் ..பிறகு இவன் தலைமையில் அதிருப்தி கோஷ்டி , பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் ....கர்நாடகத்தில் இதுதான் நடக்கும் ...சித்த ராமையா 'செத்த ' ராமையா ஆவது உறுதி ....