புதிய பார்லிமென்ட் கட்டடத்தை ஜனாதிபதி திறக்க வேண்டும்: ராகுல் வேண்டுகோள்

இந்த புதிய கட்டடப் பணிகள் தற்போது முடிந்து திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளன. வரும் மே 28ம் தேதி புதிய பார்லி., கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளார். இந்த கட்டடத்தில் தான் ஜூலை மாதம் நடைபெற உள்ள மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து, ராகுல் வெளியிட்டுள்ள அறிக்கை:
புதிய பார்லிமென்ட கட்டத்தை ஜனாதிபதி திறந்து வைக்க வேண்டும். பிரதமர் திறக்க வேண்டாம். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (35)
மோடிஜி திறந்தால் உனக்கென்னப்பா நஷ்டம். கர்நாடகாவில் வெற்றி பெற்றதின் திமிரோ...
புறம்போக்கு...யார் திறந்தாலும் நீ உள்ளே நீ உள்ள வர முடியாது.
பிரதமர் என்ற அந்தஸ்து போதாதா? அயல் நாட்டு காரன் கூட மோடியய் புகழ்ந்து காலி தொட்டு வணங்குகிறார்கள். இங்கிருக்கும் கேட்டு கெட்டதுகளை புழுங்கி ( கொள்ளையை அடிக்க விட மாட்டெண்ரானே என்ற மண்புழுக்கம் வெளியில் வெடித்து கொண்டு வருது) ஆட்சியின் போது நாட்டுக்கு த்ரோகம் புரியும் பாகிஸ்தானுடன் கை கோர்த்து நமக்கு எதிராகா கள்ள நோட்டு அடிக்க காரணமாக இருந்தது இப்போ எல்லோருக்கும் தெரிந்து விட்டது அது உங்களுக்கு மரக்கலாம் உங்கள் தெரிய வில்லையா சிறுபிள்ளை போல் அடிக்குறான் சார்
அதெல்லாம் சரிங்க உங்கள் கூற்றுப்படி ஜனாதிபதிதான் திறக்கவேண்டும் என்று கூறுகிறீர்கள் சரி மரபு இல்லை என்கிறீர்கள் சரி அப்போ உங்கள் பாடி இந்திரா அவர்கள் பிரதமராக இருந்த பொது தனது அதிகாரத்தை பயன் படுத்தி தனது அதிகாரத்தை பயன் படுத்தி தனக்கு பிடித்தவரை (மரபுகளை ஒதுக்கித்தள்ளி) உச்சநீதி மன்றத்தில் தலைமை நீதிபதியாக்கி அழகு பார்த்தார் தனது அதிகாரத்தை பயன்படுத்தி இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் " மதசார்பற்ற " என்கிற வார்த்தையை சொருகவில்லையா ?அல்லவே அதுபோல பிரதமர் தனது அதிகாரத்தை பயன்படுத்து அவரெ திறக்கிறார் இதில் உனக்கு ஏன் காண்டு?உங்கள் பாட்டி என்ன இந்தியாவின் உரிமையாளரா???
திறக்கப்பட போவது இந்தியாவின் பாராளுமன்ற கட்டிடம் ....இத்தாலி ஆட்கள் அதை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை!!!