Load Image
Advertisement

நர்சிங் முடித்தவர்களுக்கு அரசு வேலை- உடனே அப்ளே பண்ணுங்க..!

Govt jobs for nursing graduates - Apply immediately..!   நர்சிங் முடித்தவர்களுக்கு அரசு வேலை- உடனே அப்ளே பண்ணுங்க..!
ADVERTISEMENT
மாவட்ட சுகாதார சங்கம் புதுக்கோட்டையில் காலியாக உள்ள Staff Nurse பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நிறுவனம் - மாவட்ட சுகாதார சங்கம் புதுகோட்டை

பதவி - செவிலியர்

காலியிடங்கள் - 31

கல்வித்தகுதி - பி.எஸ்சி, டிப்ளமோ, நர்சிங்

மாத சம்பளம் - 18,000

வயது வரம்பு - 50

பணியிடம் - புதுக்கோட்டை

விண்ணப்பிக்கும் முறை - ஆப்லைன்(தபால்)

விண்ணப்பக்கட்டணம் - இல்லை

முகவரி - Deputy Director of Health Services Office,
Near Old Bus Stand, Court Campus,
Madurai Road, Pudukkottai - 622001.

கடைசி தேதி - மே,31,2023


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement