புதுக்கோட்டை: "ரூ.2ஆயிரம் நோட்டுக்களை திரும்ப பெறும் முன்பு, மாநில அரசுகளை கலந்தாலோசித்திருக்க வேண்டும். இதுபோன்ற முக்கிய முடிவுகளை எடுக்கும்போது, ரிசர்வ் வங்கி மாநில அரசுகளுடன் ஆலோசித்து அறிவிக்க வேண்டும்" என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
வாசகர் கருத்து (38)
இப்பவே மூணு மாசம் கொடுக்க பட்டுள்ளதே, பினாமி, சுனாமிகள் மூலம் மாற்ற , வாங்க கால அவகாசம் கொடுக்க பட்டுள்ளது. விட்டு விடுவார்களா என்ன?
பிடிஆர் தலையில் அடித்துக்கொண்டு சிரித்திருப்பார் சாராய மரணத்தை அமுக்க பத்து லட்சம் மக்கள் வரிப்பணத்தை வாரிவிடும்போது மக்களைக் கேட்டீர்களா? தனக்கென்று வந்துவிட்டதும் ஐயோ அப்பா என்று அலைபாய கிளம்புகிறீர்களே
ஏண்டா, நோட்டை பதுக்கும் போது சொல்லிட்டா செஞ்சீங்க?
சூப்பர் அப்பு. அதான், அது அதுக்கு படிச்சவங்க, அது அதுக்கு துறை அமைச்சரா வரணும்னு சொல்றது. இப்படியா உளருவீங்க ? அது சரி, அடி இந்த தடவை ரொம்ப அதிகமோ ? பதுக்கியது வெளியே வராதோ ? எந்திருக்க முடியாதோ ? வடிவேல் காமெடி தான் நினைவுக்கு வருகிறது. என்ன சோணமுத்தா போச்சா காதுக்குள்ள குறுகி கோயினு கத்துமே. இப்படி ஊமை குத்தா குத்தறாங்களேன்னு நீங்க மைண்ட் வாய்ஸ்ல பொலம்பறது, வெளியிலே எங்களுக்கு கேக்குது.
திருடனை கேட்டா போலீஸ் நடவடிக்கை எடுக்கும்? உங்களுடைய நடவடிக்கைகளுக்கு முடிவுகட்டவே இந்த ₹2000பணமதிப்பிழப்பு நடவடிக்கை. போவியா...