முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: 500 சந்தேகங்கள் 1000 மர்மங்கள். 2000 பிழைகள்!. கர்நாடகப் படுதோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம்!. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (65)
It was on the expected lines as most of the people are moving towards Digital Payments and nobody carries 2000 Rupee Note nowadays( I am talking about General Public). Only Politicians and big people who want to keep the money unaccounted will be worried a lot. Even they have the option to deposit into their Bank Accounts and offer it as Income and pay taxes on the same to the Government. As per Report around 3 lakh crores worth of 2000 notes still outside the Banking tem and even if you offer it as income, govt will get 30% as Income-tax which is quite substantial. Catch is they will come under the net of income-tax radar even if they pay tax and IT Dept may demand more tax alongwith the penalty if the source is not properly explained. Common man is not at all worred as he never carries 2000 notes.
தமிழக முதல்வர் ஸ்டாலின் கும்பலுக்கு குபேரனிடம் இருப்பது போல் இன்னும் பல தலைமுறைகளுக்கு மாற்றிக் கொண்டே இருக்கும் அளவிற்கு இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் கைவசம் இருக்கு போல் தெரியுது,அதுதான் கிடந்து மலைக்கிறார்.
கர்நாடக தோல்வியை மாறியப்பதாகவே இருக்கட்டும். அதற்கு என்ன ? இப்போது ஆப்பு எல்லா அரசியல் பெருச்சாளிகளுக்கும்தான். அதை மறைப்பதற்காக இந்த தேவை அற்ற பேச்சு. வயிற்று எரிச்சலில் என்ன பேசுகிறோம் என்றே தெரியாத பிதற்றல்
தீராவிஷ சாராய சாவுகள் கூடத்தான் திசை திரும்பியுள்ளது.
அந்த முப்பதாயிரம் கோடி?