Load Image
Advertisement

மே 21ம் தேதி தமிழகம் வருகிறார் ராகுல்?: தந்தை நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்

Rahul is coming to Tamil Nadu on May 21: Paying tributes at his fathers memorial   மே 21ம் தேதி தமிழகம் வருகிறார் ராகுல்?: தந்தை நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்
ADVERTISEMENT

சென்னை: வரும் மே21ம் தேதி காங்கிரஸ் முன்னாள் எம்.பி ராகுல் தமிழகம் வருகிறார். அப்போது, அவரது தந்தை ராஜிவ் நினைவு நாளை முன்னிட்டு, நினைவிடம் அமைந்துள்ள ஸ்ரீ பெரும்புதூரில் அஞ்சலி செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

கர்நாடக முதல்வராக சித்தராமையா தேர்வாகி உள்ளார். இதனை கட்சி மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. வரும் 20 ம் தேதி சனிக்கிழமை நடக்கும் பதவியேற்பு விழாவில், முதல்வராக சித்தராமையாவும் துணை முதல்வராக சிவக்குமாரும் பதவியேற்க உள்ளனர். இந்த பதவியேற்பு விழாவில் ராகுல் பங்கேற்க உள்ளார்.

இதையடுத்து, அங்கியிருந்து மே21ம் தேதி ஞாயிற்று கிழமை ராகுல் சென்னை வருகிறார். பின்னர், ஸ்ரீ பெரும்புதூரில் உள்ள அவரது தந்தை முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவிடத்தில் ராகுல் நேரில் சென்று அஞ்சலி செலுகிறார்.

பல்லடம்: பிரதமர் மோடியின் முழு பேச்சின் வீடியோ



வாசகர் கருத்து (18)

  • ஆக .. - Chennai ,இந்தியா

    சுதந்திர போராட்டத்திலும் பாகிஸ்தான் பிரிவினையின் போதும் அன்றாட காஷ்மீர் பாதுகாப்பு சமாச்சாரத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர் .. பாதுகாப்பு கவனக்குறைவால் அன்னை இந்திராவும் ராஜிவ் காந்தியும் உயிரிழந்தார்கள் ..

  • பேசும் தமிழன் -

    ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட ....தமிழ் பெண்கள் கற்பழித்து கொலை செய்யப்பட ...உதவியாக ....காரணமாக இருந்தவர் தான்...இவரின் அப்பா....

  • lana -

    ஆமாம் 1.5 லச்சம் மக்களை கொன்ற பின் மன்னிக்க மனசு வந்தா என்ன வராட்டி என்ன

  • ஆரூர் ரங் -

    தன்னை ஒரு கவுல் பிராமண பக்திமான் என்று சொல்லிக் கொள்ளும் ராகுல் ஸ்ரீபெரும்புதூர் கோவில் நிலத்தில் கட்டப்பட்ட இந்த நினைவு சின்னத்தை கோவிலிடமே ஒப்படைப்பாரா? 🤔சிவன் சொத்து மட்டுமல்ல பெருமாள் சொத்தும் குலநாசம் விளைவிக்கும்

  • ஆரூர் ரங் -

    ராஜிவ் மரணித்த போது நடந்த பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் திமு கட்சிதான் கொலை செய்தது என பிரச்சாரம் செய்து வென்றார்கள். இப்போது ராகுல் அது பொய் பிரச்சாரம் என்று மன்னிப்புக் கேட்பாரா? அல்லது பேரறிவாளனுக்கு விருந்தளித்த ஸ்டாலினின் செய்கை சரிதான்😇 என்பாரா?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்