ADVERTISEMENT
சென்னை: விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து பலியான சம்பவம் தொடர்பாக தலைமை செயலரிடம் கவர்னர் ரவி அறிக்கை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் எக்கியர்குப்பம் மற்றும் முண்டியம்பாக்கம் , செங்கல்பட்டு மாவட்டம் ஆகிய பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்த சம்பவத்தில் இதுவரை 22 பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் பலியானோர் விவகாரம் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், மற்றும் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளச்சாராயம் எப்படி விற்கப்படுகிறது. விற்கப்படவில்லை எனில் இத்தனை பேர் கைது ஏன்? என்பது குறித்து தலைமை செயலளரிடம் கவர்னர் ஆர்.என். ரவி அறிக்கை கேட்டுள்ளார்.

வாசகர் கருத்து (8)
தமிழ்நாட்டில் இளம் விதவைகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துவிட்டது ....
கள்ளசாராய பலிகள் தற்போது கொலை கேசு. 22 கொலைகளை செய்த திமுக அரசு டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும். 😜 கவர்னர் நல்ல முடிவை எடுப்பார்.
ஆட்டுக்கு தாடி தேவையா நாட்டுக்கு கவர்னரும் தேவையா எனக் கேட்பவர்கள் இப்போது எதற்கு என புரிந்து கொள்வார்கள்.
ஒரு வீட்டில் சின்ன ரூம் கட்டினால் ஏரியா கவுன்சிலர் வந்து கட்டிங் கேக்குறாரு. இதுல கள்ள சாராயம் பத்தி ஒன்னும் தெரியாது ன்னு சொன்னா சின்ன புள்ள கூட நம்பாது சுடலை ஐ தவிர
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
அறிக்கை கேட்டு கூட்டணிக் கட்சி மீது நடவடிக்கை எடுக்கவா போகிறீர்கள்?