ADVERTISEMENT
சென்னை: பன்னீர் செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கம் திமுகவுக்கு விலை போய் விட்டார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து ஜெயக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திமுகவுக்கு விலைபோய் விட்ட வைத்திலிங்கம் அதிமுகவை விமர்சிப்பதை ஏற்க முடியாது. வைத்திலிங்கம் ஊழலில் சிக்கியிருப்பதால் அதிலிருந்து தப்பிக்க திமுக பிடீமாக மாறியுள்ளார்.
பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் இருந்ததால் தான் அதிமுக கடந்த கால தேர்தல்களில் தோல்வியடைந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (4)
தைரியமான ஆளா இருந்தா, ஒட்டு அதிமுகவுக்கு. வேண்டாம் என்று சொல்லு பார்க்கலாம
இவர் அதிமுக வில் தான் இருக்கிறார். ஏன் தோற்றது.
ரவுடி மாதிரி பேசக்கூடாது
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
அவர்கள் யாருக்கு விலை போனால் உனக்கு என்ன வந்தது நீ சந்தில் சிந்து பாடுவதை நிறுத்து