Load Image
Advertisement

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Chance of heavy rain in 5 districts of Tamil Nadu    தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
ADVERTISEMENT

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று(மே 17) கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement