ADVERTISEMENT
சென்னை: மெகா பட்ஜெட்டில் திரைப்படங்களை தயாரிக்கும் பிரபல லைக்கா நிறுவன அலுவலகம் , இது தொடர்பான நிர்வாகிகள் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
வருமான வரி ஏய்ப்பு, மற்றும் சட்ட விரோத பணபரிமாற்றம் செய்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. சென்னை தியாகராய நகர், அடையாறு, காரப்பாக்கம் உள்ளிட்ட 8 இடங்களில் சோதனை நடந்து வருகிறது .
வருமான வரி ஏய்ப்பு, மற்றும் சட்ட விரோத பணபரிமாற்றம் செய்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. சென்னை தியாகராய நகர், அடையாறு, காரப்பாக்கம் உள்ளிட்ட 8 இடங்களில் சோதனை நடந்து வருகிறது .
வாசகர் கருத்து (3)
மாட்ட மாட்டாங்க ..வெச்சு பேரம் பேசுவாங்க ..
பினாமி மாட்டிகிச்சுடோய்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
ரெய்டால நாட்டுக்கு யோகமா இல்ல ரெய்டு போறவங்களுக்கா.