ADVERTISEMENT
சென்னை: சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் இன்று(மே 16) அதிகாலை மின்சார ரயில் பெட்டிகள் கழன்றதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனரர்.
இதன் காரணமாக கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு புறநகர் செல்லும் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. வேலைக்கு செல்லும் பயணிகள் அவதியுற்றனர்.
இதன் காரணமாக கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு புறநகர் செல்லும் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. வேலைக்கு செல்லும் பயணிகள் அவதியுற்றனர்.
இதுதான் இட ஒதுக்கீடு பிரச்சினை. தகுதியை வளர்த்துக் கொள்ளாமல் வேலை கொடுத்தால் இப்படித்தான் நடக்கும். மற்றவர்களின் உயிரை பற்றி கவலை கொள்ளாமல் எப்படி வேலை செய்கிறார்கள். இது எவ்வளவு பெரிய தவறு.